Annadhanam March 2024

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.”
50 பேருக்கு அன்னதானம் செய்ய நன்கொடை அளித்த பெரும்பாக்கம் திரு. பாலா, திருமதி. ரம்யா மற்றும் பேபி. அதிதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!!
ஆலயம் செல்வீர் பவுண்டேஷனின் தன்னார்வலர்கள் பசியால் வாடும் அன்பர்களை அவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று மதிய உணவை வழங்கி இன்றைய அன்னதானத்தை மிகவும் சிறப்புற செயல்படுத்தினார்கள். வாழ்த்துகள்!!(28-03-2024).
உங்களின் தாராளமான பங்களிப்புகள் எங்களின் இந்த முயற்சிக்கு வலு சேர்க்கும், நீங்கள் வழங்கும் நன்கொடைகள் பிரிவு 80G இன் கீழ் வரி விலக்குக்கு தகுதியானவை. உங்கள் பங்களிப்பை aalayamselveerfoundation@upi என்ற UPI IDக்கு அனுப்பலாம். வரி விலக்கு வேண்டும் அன்பர்கள் அவர்களின் நன்கொடை மற்றும் PAN விபரங்களை aalayamselveer@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பினால் 80G வரி விலக்கு சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும். #aalayamselveerfoundation
… See MoreSee Less
0 CommentsComment on Facebook

"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி "
50 பேருக்கு இன்று அன்னதானம் செய்ய நன்கொடை அளித்த நம் அன்பர்களான
திரு. C .N. சத்யநாராயணா, ஹைதராபாத் மற்றும் திரு. செல்வகுமார், கோவை அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!!
ஆலயம் செல்வீர் பவுண்டேஷனின் தன்னார்வலர்கள் பசியால் வாடும் அன்பர்களை அவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று மதிய உணவை வழங்கி இன்றைய அன்னதானத்தை மிகவும் சிறப்புற செயல்படுத்தினார்கள். வாழ்த்துகள்!!(26-03-2024).
உங்களின் தாராளமான பங்களிப்புகள் எங்களின் இந்த முயற்சிக்கு வலு சேர்க்கும், நீங்கள் வழங்கும் நன்கொடைகள் பிரிவு 80G இன் கீழ் வரி விலக்குக்கு தகுதியானவை. உங்கள் பங்களிப்பை aalayamselveerfoundation@upi என்ற UPI IDக்கு அனுப்பலாம். வரி விலக்கு வேண்டும் அன்பர்கள் அவர்களின் நன்கொடை மற்றும் PAN விபரங்களை aalayamselveer@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பினால் 80G வரி விலக்கு சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும்.#aalayamselveerfoundation
… See MoreSee Less
1 CommentsComment on Facebook

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் – திருவள்ளுவர்
50 பேருக்கு இன்று அன்னதானம் செய்ய நன்கொடை அளித்த நம் ஆலயம் செல்வீர் அன்பர்களான திரு. தீபக் மற்றும் செல்வி. கோமதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!!
ஆலயம் செல்வீர் பவுண்டேஷனின் தன்னார்வலர்கள் பசியால் வாடும் அன்பர்களை அவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று மதிய உணவை வழங்கி இன்றைய அன்னதானத்தை மிகவும் சிறப்புற செயல்படுத்தினார்கள். வாழ்த்துகள்!!(19-03-2024).

"அற்றார் அழி பசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி" – திருவள்ளுவர்
ஆலயம் செல்வீர் பவுண்டேஷனின் தன்னார்வலர்களான தினேஷ் மற்றும் பாலாஜி பசியால் வாடும் அன்பர்களை அவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று மதிய உணவை வழங்கி இன்றைய அன்னதானத்தை மிகவும் சிறப்புற செயல்படுத்தினார்கள். வாழ்த்துகள் தினேஷ் மற்றும் பாலாஜி!!(07-03-2024)
#aalayamselveer #aalayamselveerfoundation #annadhanam
… See MoreSee Less
2 CommentsComment on Facebook
Scan to donate with any UPI App

View Comments
likes
love
23
Comments:
0
Shares:
1