Annadhanam November 2024

“அன்னமிட்டு மகிழ்” | "அறம் செய்ய விரும்பு"
26th November 2024 at Pudhukottai
இன்று புதுக்கோட்டையில் 50 பேருக்கு இன்று அன்னதானம் செய்ததில் மகிழ்ச்சி !!
ஆலயம் செல்வீர் பவுண்டேஷனின் தன்னார்வலர்கள் பசியால் வாடும் அன்பர்களை அவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று மதிய உணவை வழங்கி இன்றைய அன்னதானத்தை மிகவும் சிறப்புற செயல்படுத்தினார்கள். வாழ்த்துகள்!!
உங்களின் தாராளமான பங்களிப்புகள் எங்களின் இந்த முயற்சிக்கு வலு சேர்க்கும், நீங்கள் வழங்கும் நன்கொடைகள் பிரிவு 80G இன் கீழ் வரி விலக்குக்கு தகுதியானவை. உங்கள் பங்களிப்பை GPay/PhonePe : 63690 65182 அல்லது asfindia@ybl / aalayamselveerfoundation@okhdfcbank / aalayamselveerfoundation@upi என்ற UPI IDக்கு அனுப்பலாம். வரி விலக்கு வேண்டும் அன்பர்கள் அவர்களின் நன்கொடை மற்றும் PAN விபரங்களை aalayamselveer@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பினால் 80G வரி விலக்கு சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும். #aalayamselveerfoundation #aalayamselveer
… See MoreSee Less
0 CommentsComment on Facebook

“இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள ”
13th November @ Nagapattinam
தன் அன்பு நண்பர் திரு.Chathapuram Balasubramaniam Shankar அவர்களின் நினைவாக இன்று 50 பேருக்கு அன்னதானம் செய்ய நன்கொடை அளித்த திரு.Chandramohan மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்!!
ஆலயம் செல்வீர் பவுண்டேஷனின் தன்னார்வலர்கள் பசியால் வாடும் அன்பர்களை அவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று மதிய உணவை வழங்கி இன்றைய அன்னதானத்தை மிகவும் சிறப்புற செயல்படுத்தினார்கள். வாழ்த்துகள்!!
உங்களின் தாராளமான பங்களிப்புகள் எங்களின் இந்த முயற்சிக்கு வலு சேர்க்கும், நீங்கள் வழங்கும் நன்கொடைகள் பிரிவு 80G இன் கீழ் வரி விலக்குக்கு தகுதியானவை. உங்கள் பங்களிப்பை GPay/PhonePe : 63690 65182 அல்லது asfindia@ybl / aalayamselveerfoundation@okhdfcbank / aalayamselveerfoundation@upi என்ற UPI IDக்கு அனுப்பலாம். வரி விலக்கு வேண்டும் அன்பர்கள் அவர்களின் நன்கொடை மற்றும் PAN விபரங்களை aalayamselveer@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பினால் 80G வரி விலக்கு சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும். #aalayamselveerfoundation #aalayamselveer
… See MoreSee Less
0 CommentsComment on Facebook

"அறம் செய்ய விரும்பு"
13th November at Pudhukottai
இன்று 50 பேருக்கு அன்னதானம் செய்ய நன்கொடை அளித்த திரு.மகேஷ் மற்றும் குடும்பத்தினருக்கு மற்றும் குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்!!
ஆலயம் செல்வீர் பவுண்டேஷனின் தன்னார்வலர்கள் பசியால் வாடும் அன்பர்களை அவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று மதிய உணவை வழங்கி இன்றைய அன்னதானத்தை மிகவும் சிறப்புற செயல்படுத்தினார்கள். வாழ்த்துகள்!!
உங்களின் தாராளமான பங்களிப்புகள் எங்களின் இந்த முயற்சிக்கு வலு சேர்க்கும், நீங்கள் வழங்கும் நன்கொடைகள் பிரிவு 80G இன் கீழ் வரி விலக்குக்கு தகுதியானவை. உங்கள் பங்களிப்பை aalayamselveerfoundation@upi என்ற UPI IDக்கு அனுப்பலாம். வரி விலக்கு வேண்டும் அன்பர்கள் அவர்களின் நன்கொடை மற்றும் PAN விபரங்களை aalayamselveer@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பினால் 80G வரி விலக்கு சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும்.#aalayamselveerfoundation #aalayamselveer
… See MoreSee Less
0 CommentsComment on Facebook
No more posts
Scan to donate with any UPI App

View Comments
likes
2
Comments:
0
Shares:
2